தாதாபாய் டிராவல்ஸ் மற்றும் ஜித்தா தமிழ் சங்கம் ஏற்பாட்டில் சவூதி அரேபியா ஜித்தாவிலிருந்து சென்னை புறப்பட்ட சவூதியா சிறப்பு விமானத்தில் 300க்கு மேற்பட்ட தமிழர்களை ஜித்தா தமுமுக நிர்வாகிகள் அப்துல் மஜீத், அன்சாரி, ஜாகிர் மற்றும் ஜித்தா தமிழ் சங்கம் (JTS) சிராஜ், ஜெய்சங்கர், இஜாஸ் உள்ளிட்ட தன்னார்வலர்கள் மற்றும் தாதாபாய் குழுவினர் பயணிகளை வழியனுப்பி வைத்தனர். மேலும் சென்னையில் தமுமுக – மமக தன்னார்வ குழுவினர் விமான நிலையத்திற்கு வெளியே பயணிகளுக்கு உதவ தயார் நிலையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

No comments
Post a Comment